அரசு பஸ்களில் எலக்ட்ரானிக் டிக்கெட் மிஷின்: ஜெ.,
அரசு பஸ்களில் எலக்ட்ரானிக் டிக்கெட் மிஷின்: ஜெ.,
அரசு பஸ்களில் எலக்ட்ரானிக் டிக்கெட் மிஷின்: ஜெ.,
UPDATED : ஜூலை 21, 2011 02:17 PM
ADDED : ஜூலை 21, 2011 12:04 PM
சென்னை : அனைத்து அரசு பஸ்களிலும் எலக்ட்ரானிக் மிஷின் மூலம் டிக்கெட் வழங்க தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதன் முதல்கட்டமாக ரூ.10 கோடி செலவில் 5 ஆயிரம் எலக்ட்ரானிக் டிக்கெட் மிஷின்கள் வாங்கப்பட உள்ளது. இத்திட்டத்திற்காக மாநகர போக்குவரத்துக்கழக ஆலோசனை குழுவிற்கு ரூ.10 கோடி வழங்க ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். எலக்ட்ரானிக் டிக்கெட் மிஷின்கள் வாங்குவதற்கு மத்திய அரசு சார்பில் ரூ.9.37 கோடி நிதியுதவி வழங்க உள்ளதாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.