ADDED : ஜூலை 31, 2011 10:49 PM
பரமக்குடி : அலங்கானூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மதநல்லிணக்க மன்றம் துவக்கப்பட்டது.
பள்ளி தலைமையாசிரியர் ரெங்கநாதன் தலைமை வகித்தார். மன்ற பொறுப்பாளர் செந்தில் குமார், ஆசிரியர் ஜாக்குலின்மேரி, மணி பங்கேற்றனர். தெட்சிணாமூர்த்தி நன்றி கூறினார்.