ADDED : செப் 21, 2011 01:09 AM
தூத்துக்குடி: தூத்துக்குடி தமிழ் இலக்கியப் பேரவை கூட்டம்
நடந்தது.கூட்டத்திற்கு தலைவர் சத்தியஞானராசு தலைமை வகித் தார்.
காமராஜ்
கல்லூரி முன்னாள் பேராசிரியர் கந்தசாமி முத்தொள்ளாயிரம் நூல் பற்றி
பேசினார். திருக்குறள் தொடர் சொற்பொழிவில் செய்யது முகமது ஷெரிப்,
ஜெயதர்மர், தனபாலன், அல்பர்ட் ஆகியோர் பேசினர். செயலாளர் அருமைநாயகம் நன்றி
கூறினார். கூட்டத்தில் சங்கத்தின் புரவலர் விநாயகமூர்த்தி, அன்பழகன்,
இன்பவாணன், கருவூலம் மற்றும் கணக்குத் துறை இயக்குநர் கணேசன், காமராஜ்
கல்லூரி முன்னாள் முதல்வர் செல்வராஜ், தங்கமாரியப்பன், உட்பட பலர் கலந்து
கொண்டனர்.