Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கால்பந்து:ஜி.சி.டி., வெற்றி

கால்பந்து:ஜி.சி.டி., வெற்றி

கால்பந்து:ஜி.சி.டி., வெற்றி

கால்பந்து:ஜி.சி.டி., வெற்றி

ADDED : செப் 25, 2011 01:20 AM


Google News

கோவை :அண்ணா பல்கலை மண்டலம்-2 அனைத்து இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கான கால்பந்து போட்டி அரசு தொழில்நுட்ப கல்லூரியில் நடந்து வருகிறது.

காலிறுதி முதல் போட்டியில் அரசு தொழில்நுட்ப கல்லூரி 2-0 என்ற கோல் கணக்கில் சி.ஐ.ஈ.டி.,கல்லூரியையும், இரண்டாவது போட்டியில் கலைவாணி தொழில்நுட்ப கல்லூரி 4-2 கோல் கணக்கில் சி.எம்.எஸ்.,இன்ஜினியரிங் கல்லூரியையும் வென்றன. மூன்றாவது போட்டியில் குமரகுரு தொழில்நுட்ப கல்லூரி 2-1 என்ற கோல் கணக்கில் கிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லூரியையும், நான்காவது போட்டியில் இந்துஸ்தான் இன்ஸ்டிடியூட் தொழில்நுட்ப கல்லூரி 4-2 என்ற கோல் கணக்கில் ராமகிருஷ்ணா தொழில்நுட்ப கல்லூரியையும் வென்றன.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us