ஏ.கே. மூர்த்தி வேட்பு மனுத்தாக்கல்
ஏ.கே. மூர்த்தி வேட்பு மனுத்தாக்கல்
ஏ.கே. மூர்த்தி வேட்பு மனுத்தாக்கல்
ADDED : செப் 29, 2011 11:48 AM
சென்னை: சென்னை மாநகராட்சி மேயர் தேர்தலில் பா.ம.க., சார்பில் போட்டியிடும் முன்னாள் மத்திய இணையமைச்சர் ஏ.கே.
மூர்த்தி இன்று மனுத்தாக்கல் செய்தார். அ.தி.மு.க., சார்பில் சைதை துரைசாமியும், தி.மு.க., சார்பில் மா. சுப்ரமணியனும் மேயர் போட்டியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.