Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/லோக் அதாலத் நிகழ்ச்சி

லோக் அதாலத் நிகழ்ச்சி

லோக் அதாலத் நிகழ்ச்சி

லோக் அதாலத் நிகழ்ச்சி

ADDED : ஆக 07, 2011 11:03 AM


Google News
Latest Tamil News

சென்னை: தமிழ்நாடு மாநில சட்ட பணிகள் ஆணையமும், ஐகோர்ட் சட்ட பணிகள் குழுவும் இணைந்து ஏற்பாடு செய்த ' லோக் அதாலத்' நிகழ்ச்சி சென்னை ஐகோர்ட்டில் நடந்தது.

இதனை, நிதிபதி தர்மராவ் குத்து விளக்கோற்றி துவக்கி வைத்தார். உடன், நிதிபதிகள் முருகேசன், பானுமதி மற்றும் சிவகுமார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us