Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/சமச்சீர் கல்வி வழக்கு மீண்டும் ‌2 ம் தேதி விசாரணை

சமச்சீர் கல்வி வழக்கு மீண்டும் ‌2 ம் தேதி விசாரணை

சமச்சீர் கல்வி வழக்கு மீண்டும் ‌2 ம் தேதி விசாரணை

சமச்சீர் கல்வி வழக்கு மீண்டும் ‌2 ம் தேதி விசாரணை

ADDED : ஜூலை 28, 2011 04:31 PM


Google News

புதுடில்லி: வரும் 2 ம் தேதிக்குள் சமச்சீர் கல்வி புத்தகம் வழங்கிட வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது.

இதனையடுத்து கால அவகாசம் போதாது என தமிழக அரசு கேட்டுக்கொண்டதன்பேரில் மேலும் அவகாசம் ( வரும் 5ம் தேதிக்குள் ) நீட்டித்து அனுமதி வழங்கியுள்ளது. வழக்கு மீண்டும் வரும் 2 ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us