/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/முதல்வர் ரங்கசாமிக்கு ஜானகிராமன் வாழ்த்துமுதல்வர் ரங்கசாமிக்கு ஜானகிராமன் வாழ்த்து
முதல்வர் ரங்கசாமிக்கு ஜானகிராமன் வாழ்த்து
முதல்வர் ரங்கசாமிக்கு ஜானகிராமன் வாழ்த்து
முதல்வர் ரங்கசாமிக்கு ஜானகிராமன் வாழ்த்து
ADDED : ஆக 05, 2011 04:15 AM
புதுச்சேரி : பிறந்த நாளை முன்னிட்டு, முதல்வர் ரங்கசாமிக்கு தி.மு.க.,
அமைப்பா ளர் ஜானகிராமன் நேரில் வாழ்த்து தெரிவித்தார்.முதல்வர் ரங்கசாமி,
நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடினார்.
அதையொட்டி, தி.மு.க., மாநில
அமைப்பாளர் ஜானகிராமன், நந்தா சரவணன் எம்.எல்.ஏ., முன்னாள்
எம்.எல்.ஏ.,க்கள் எம்.ஏ.எஸ். சுப்ரமணியன், அனிபால் கென்னடி, முன்னாள்
எம்.பி., திருநாவுக்கரசு, ராஜ்பவன் பாலா ஆகியோர் முதல்வர் ரங்கசாமியை அவரது
இல்லத்தில் நேற்று முன்தினம் சந்தித்து, சால்வை அணிவித்து வாழ்த்து
தெரிவித்தனர்.