/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/திருக்கோவிலூர் பகுதியில் தி.மு.க.,வினர் விருப்ப மனுதிருக்கோவிலூர் பகுதியில் தி.மு.க.,வினர் விருப்ப மனு
திருக்கோவிலூர் பகுதியில் தி.மு.க.,வினர் விருப்ப மனு
திருக்கோவிலூர் பகுதியில் தி.மு.க.,வினர் விருப்ப மனு
திருக்கோவிலூர் பகுதியில் தி.மு.க.,வினர் விருப்ப மனு
ADDED : செப் 11, 2011 10:58 PM
திருக்கோவிலூர் : தி.மு.க., சார்பில் உள்ளாட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுவோர் திருக்கோவிலூரில் விருப்ப மனு அளித்தனர்.
திருக்கோவிலூர், முகையூர், திருவெண்ணெய் நல்லூர் ஒன்றிய, நகர தி.மு.க., சார்பில் உள் ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் விருப்ப மனு பெறப்பட்டது. திருக்கோவிலூர் கே.பி.என்., திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் எம்.எல்.ஏ., குழந்தை தமிழரசன் முன்னிலை வகித்தார். ஆதிசங்கர் எம்.பி., மாவட்ட அவைத்தலைவர் செஞ்சி மஸ்தான், முன்னாள் சேர்மன் ராதாமணி உடனிருந்தனர். இதில் ஒன்றிய செயலாளர்கள் தங்கம், ரவிச்சந்திரன், துரைராஜ், நகர செயலாளர்கள் செல்வராஜ், ஆனந்தராஜ், சடையாண்டி, தெய்வசிகாமணி மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.