ADDED : ஆக 14, 2011 10:21 PM
ரெட்டியார்சத்திரம் : கன்னிவாடி அருகே டி.பண்ணைபட்டியை சேர்ந்தவர் சரசு(55).
இவர், 250 கிராம் கஞ்சாவை விற்க முயன்ற போது, கன்னிவாடி போலீசார் கைது செய்தனர். கன்னிவாடி அருகே தந்தமநாயக்கன்பட்டியை சேர்த சவுந்தரபாண்டி மனைவி பசுங்கிளி(30). இவர், தருமத்துபட்டி அருகே புளியந்தோப்பில் கஞ்சாவை விற்க முயன்ற போது, கன்னிவாடி போலீசார் கைது செய்தனர்.