Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/16ம் தேதி குடிநீர் "கட்'

16ம் தேதி குடிநீர் "கட்'

16ம் தேதி குடிநீர் "கட்'

16ம் தேதி குடிநீர் "கட்'

ADDED : ஆக 14, 2011 03:05 AM


Google News
திருப்பூர் : குடிநீர் நீரேற்று நிலையங்களில், மின் பராமரிப்பு பணி நடப்பதால், வரும் 16ம் தேதி குடிநீர் வினியோகம் இருக்காது.கமிஷனர் ஜெயலட்சுமி அறிக்கை: மேட்டுப்பாளையம் முதல் மற்றும் இரண்டாவது குடிநீர் நீரேற்று நிலையங்களில், 16ம் தேதி மின் பராமரிப்பு பணி நடப்பதால், மோட்டார் இயக்கம் தடைபடும்; திருப்பூர் மாநகராட்சி பகுதியில் வரும் 16ம் தேதியன்று குடிநீர் வினியோகம் இருக்காது; பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக, சேமித்து வைத்து பயன்படுத்த வேண்டும் என, தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us