ADDED : செப் 19, 2011 12:55 AM
மதுரை : மதுரையில் நுகர்வோர் உரிமை பாதுகாப்பு பேரவை கூட்டம் தல்லாகுளத்தில் நடந்தது.தலைவர் தமிழரசன் தலைமை வகித்தார்.
பொது செயலாளர் ராமமூர்த்தி முன்னிலை வகித்தார். பொருளாளர் பரமசிவம் வரவேற்றார். பேரவை ஆலோசனையின்படி மாநகராட்சி காக்கைபாடினியார் பள்ளி, அனுப்பானடி மதர்தெரசா மெட்ரிகுலேஷன் பள்ளியில் குடிமக்கள் நுகர்வோர் மன்றங்கள் துவங்கப்பட்டதற்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


