குஜிலியம்பாறை : உலக சுகாதார தினத்தை முன்னிட்டு, மக்கள் தொகை விழிப்புணர்வு கருத்தரங்கு குஜிலியம்பாறையில் நடந்தது.
வட்டார மருத்துவர் நாகசாந்தினி தலைமை வகித்தார். வட்டார விரிவாக்க கல்வியாளர் சாந்தி நிர்மலா வரவேற்றார். சமூக நல செவிலியர்கள் முத்துலட்சுமி, மகாமுனி, ஜயலட்சுமி பங்கேற்றனர்.


