ADDED : ஆக 19, 2011 04:55 AM
மதுரை:மதுரை கோச்சடை அசோக்நகரைச் சேர்ந்தவர் ஜெயராமன்(72).
குடும்பத்துடன்
நேற்றுமுன்தினம் இரவு திருப்பூர் சென்றார். அன்றிரவு இவர் மட்டும் வீடு
திரும்பியபோது, பீரோ உடைக்கப்பட்டு 19 பவுன் நகைகள் திருடப்பட்டன.
எஸ்.எஸ்.காலனி போலீசார் விசாரிக்கின்றனர்.