/உள்ளூர் செய்திகள்/கரூர்/குறைதீர் கூட்டம் அறிவிப்பு கரூர்: கரூர் எஸ்.பி., வெளியிட்ட அறிக்கை:குறைதீர் கூட்டம் அறிவிப்பு கரூர்: கரூர் எஸ்.பி., வெளியிட்ட அறிக்கை:
குறைதீர் கூட்டம் அறிவிப்பு கரூர்: கரூர் எஸ்.பி., வெளியிட்ட அறிக்கை:
குறைதீர் கூட்டம் அறிவிப்பு கரூர்: கரூர் எஸ்.பி., வெளியிட்ட அறிக்கை:
குறைதீர் கூட்டம் அறிவிப்பு கரூர்: கரூர் எஸ்.பி., வெளியிட்ட அறிக்கை:
ADDED : ஜூலை 13, 2011 02:29 AM
கரூர் மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் ஒவ்வொரு மாதமும் முதல் மற்றும் மூன்றாவது திங்கள் காலை 10.30 மணிமுதல் மதியம் 1.30 மணிவரை, பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடக்கிறது.
அதில் எஸ்.பி., நாகராஜன் பொதுமக்கள் நேரிடையாக குறைகளை கேட்கிறார். எனவே பொதுமக்கள் போலீஸ் துறை தொடர்பான குறைகளை மனுக்களாக எழுதி எஸ்.பி.,யிடம் வழங்கலாம்.