ADDED : செப் 04, 2011 09:39 PM
வேடசந்தூர்:ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு
வேடசந்தூரில் நடந்தது.தாசில்தார் மலைச்சாமி தலைமை வகித்தார்.
வாக்காளர்
பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்த பணிகள் குறித்து
விளக்கப்பட்டன.தேர்தல் துணை தாசில்தார் லீனாரெஜினா, துணை தாசில்தார்கள்
தசாவதாரம், சிவசங்கரன்,ஸ்ரீதர் பயிற்சி வகுப்பை நடத்தினர்.


