ADDED : செப் 22, 2011 09:03 AM
மதுரை: மதுரை யாதவர் கல்லூரி என்.எஸ்.எஸ்., பிரிவு மற்றும் வாசன் கண், பல் மருத்துவமனை சார்பில் இலவச பல், கண் பரிசோதனை முகாம் நடந்தது.
முதல்வர் கண்ணன் துவக்கி வைத்தார். மருத்துவமனை மேலாண் இயக்குனர் அஜீத், பொதுமேலாளர் பன்னீர்செல்வம், பி.ஆர்.ஓ., பிச்சைக்கனி, டாக்டர் ரஜினிகாந்த் பங்கேற்றனர். திட்ட அலுவலர்கள் பரந்தாமன், மலைச்செல்வம், சபரிநாதன், ஸ்ரீமதி, பிரதீபா, அனுசுயா முகாம் ஏற்பாடுகளை செய்தனர்.