/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/தென்காசியில் எல்ஐசி ஏஜன்ட் கூட்டம்தென்காசியில் எல்ஐசி ஏஜன்ட் கூட்டம்
தென்காசியில் எல்ஐசி ஏஜன்ட் கூட்டம்
தென்காசியில் எல்ஐசி ஏஜன்ட் கூட்டம்
தென்காசியில் எல்ஐசி ஏஜன்ட் கூட்டம்
ADDED : ஆக 03, 2011 12:30 AM
தென்காசி : தென்காசியில் எல்.ஐ.சி.ஏஜன்ட் கூட்டம் நடந்தது.
தென்காசி வர்த்தக சங்க கட்டடத்தில் எல்.ஐ.சி.வளர்ச்சி அதிகாரி பொன்னையா அணி ஏஜன்ட் கூட்டம் நடந்தது. கிளை மேலாளர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். சேதுராமன் இறைவணக்கம் பாடினார். பொன்னையா வரவேற்றார். நெல்லை முதுநிலை கோட்ட மேலாளர் கருப்பையா சிறப்புரையாற்றினார். கோட்ட மன்ற உறுப்பினர் வேலு, ஏஜன்ட்கள் இதயகனி, சசிகலா, கலாராணி, கிளை உதவி மேலாளர் மூர்த்தி வாழ்த்தி பேசினர். வளர்ச்சி அதிகாரி பொன்னையா நன்றி கூறினார். ஏற்பாடுகளை பரமசிவன், இதயகனி, மகாலட்சுமி, ஆயான் செய்திருந்தனர்.