/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ஸ்ரீமுஷ்ணம் தி.மு.க., ஊராட்சித் தலைவர் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்ஸ்ரீமுஷ்ணம் தி.மு.க., ஊராட்சித் தலைவர் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்
ஸ்ரீமுஷ்ணம் தி.மு.க., ஊராட்சித் தலைவர் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்
ஸ்ரீமுஷ்ணம் தி.மு.க., ஊராட்சித் தலைவர் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்
ஸ்ரீமுஷ்ணம் தி.மு.க., ஊராட்சித் தலைவர் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்
ADDED : செப் 26, 2011 10:30 PM
திட்டக்குடி : திட்டக்குடி அருகே தி.மு.க.,வைச் சேர்ந்த ஊராட்சித் தலைவர் அ.தி.மு.க.,விற்கு தாவினார்.
திட்டக்குடி அடுத்த பெருமுளை தி.மு.க., ஊராட்சித் தலைவர் அருணாசலம். இவர் நேற்று முன்தினம் தனது ஆதரவாளர்களுடன் அ.தி.மு.க., மாவட்டச் செயலர் அருண்மொழிதேவன் முன்னிலையில் அ.தி.மு.க.,வில் சேர்ந்தார். மேலும் திட்டக்குடி 15வது வார்டு பா.ம.க., உறுப்பினர் வசந்தா துரைசாமி தனது ஆதரவாளர்களுடன் அ.தி.மு.க.,வில் சேர்ந்தார். அப்போது மங்களூர் ஒன்றிய செயலர் கந்தசாமி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் வெள்ளையம்மாள் கலியமூர்த்தி, நிர்வாகிகள் பாலசுரேந்தர், பொன்முடி மற்றும் பலர் உடனிருந்தனர்.