Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/மாணவர்களுக்கு உதவி தொகை

மாணவர்களுக்கு உதவி தொகை

மாணவர்களுக்கு உதவி தொகை

மாணவர்களுக்கு உதவி தொகை

ADDED : செப் 16, 2011 11:35 PM


Google News

குன்னூர் : குன்னூர் புனித அந்­தோணியார் பள்ளியில் பயிலும் ஏழை மாண­வர்­களுக்கு பாரதிய வித்யா பவன் சார்பில் உதவித் தொகை வழங்கும் நிகழ்­ச்சி நடந்தது.

பள்ளி தலைமை­யாசி­ரியர் ஜான்சன் தலைமை வகித்தார். பாரதிய வித்யா பவன் உதவித் தலைவர் கவிராஜ், உறுப்பினர்கள் முகுந்த், அனிதா, அமர்­சந்த், சுரேந்திர மாலு, சந்துரு ஆகியோர் கல்வி­யில் சிறந்து விளங்கும் ஏழை மாணவர்கள் 12 பேருக்கு தலா 1,000 ரூபாய் வீதம் கல்வி உதவித் தொகை வழங்கினர். ஆசிரியர் உலகநாதன் நன்றி கூறினார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us