Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/லாரி, சைக்கிள் மோதி விபத்து கல்லூரி மாணவர்கள் படுகாயம்

லாரி, சைக்கிள் மோதி விபத்து கல்லூரி மாணவர்கள் படுகாயம்

லாரி, சைக்கிள் மோதி விபத்து கல்லூரி மாணவர்கள் படுகாயம்

லாரி, சைக்கிள் மோதி விபத்து கல்லூரி மாணவர்கள் படுகாயம்

ADDED : செப் 15, 2011 11:51 PM


Google News

தூத்துக்குடி : தூ த்துக்குடி மாநகராட்சி அலுவலகம் அருகே நேற்று சைக்கிளும், லாரியும் மோதிய விபத்தில் பலத்த காயத்துடன் கல்லூரி மாணவர்கள் உயிர் தப்பினர்.

அதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது, தூத்துக்குடி பழைய பஸ்ஸ்டா ண் ட் அருகே உள்ள மாநகராட்சி அலுவலகம் பகுதியில் நேற்று லாரியும், சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சைக்கிள் லாரி டயரில் சிக்கியது. இதில் சைக்கிளில் வந்த தெய்வச்செயல்புரத்தைச் சேர் ந்த சுப்பிரமணியன் மகன் அருண்பாண்டி(17) படுகாயமடை ந்தார். அவருடன் சென்ற நண்பரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இருவரும் தூத்துக்குடியில் ஒரு கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகின்றனர். சிகிச்சைக்காக அருண்பாண்டியனை தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us