/உள்ளூர் செய்திகள்/கடலூர்/பேரிடர் பொறுப்புக் குழுகலந்தாய்வுக் கூட்டம்பேரிடர் பொறுப்புக் குழுகலந்தாய்வுக் கூட்டம்
பேரிடர் பொறுப்புக் குழுகலந்தாய்வுக் கூட்டம்
பேரிடர் பொறுப்புக் குழுகலந்தாய்வுக் கூட்டம்
பேரிடர் பொறுப்புக் குழுகலந்தாய்வுக் கூட்டம்
ADDED : செப் 14, 2011 12:06 AM
கடலூர்:செஞ்சிலுவை சங்கத்தில் பேரிடர் பொறுப்பு குழுவினர் கலந்தாய்வுக்
கூட்டம் நடந்தது.மாவட்டச் செயலர் பாலசுப்ரமணியம் தலைமை தாங்கி பேசினார்.
ஒருங்கிணைப்பாளர் ஏஞ்சல்கேத்ரின், பேரிடர் குழுவினர் எதிர்கால திட்டங்கள்
மற்றும் பயிற்சி குறித்து பேசினார். சண்முகம் வாழ்த்திப் பேசினார். செயலர்
அறிவொளி, செயற்குழு உறுப்பினர் பானுமதி, சக்கரவர்த்தி, கதிரவன் உள்ளிட்டோர்
பேசினர்.கூட்டத்தில், மாவட்டத்தின் அனைத்து ஒன்றியங்களிலும் பேரிடர்
இன்னல் குறைப்பு குழு துவங்க முடிவு செய்யப்பட்டது.