/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி செயற்குழு கூட்டம்ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி செயற்குழு கூட்டம்
ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி செயற்குழு கூட்டம்
ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி செயற்குழு கூட்டம்
ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி செயற்குழு கூட்டம்
ADDED : செப் 04, 2011 11:12 PM
கடலூர் : காட்டுமன்னார்கோவில் வட்டார ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி செயற்குழுக் கூட்டம் உடையார்குடியில் நடந்தது.
வட்டாரத் தலைவர் தங்கத்தம்பி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் செல்வமணி வரவேற்றார். செயலர் கிறிஸ்டோபர் விளக்க உரையாற்றினார். பொருளாளர் ரவிசுந்தர் வரவு செலவு அறிக்கை வாசித்தார். மாவட்ட துணை செயலர் குருராஜன் பேசினார். திருமுட்டம் மைய ஆசிரியர்கள் கூட்டுறவு சிக்கன கடன் சங்கத்தில், கடன் கோரி விண்ணப்பித்துள்ள ஆசிரியர்களுக்கு உடனடியாக கடன் வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. செயற்குழு உறுப்பினர் கமாலுதீன் நன்றி கூறினார்.