/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/தனித்திறன் போட்டியில் லயன்ஸ் பள்ளி சாதனைதனித்திறன் போட்டியில் லயன்ஸ் பள்ளி சாதனை
தனித்திறன் போட்டியில் லயன்ஸ் பள்ளி சாதனை
தனித்திறன் போட்டியில் லயன்ஸ் பள்ளி சாதனை
தனித்திறன் போட்டியில் லயன்ஸ் பள்ளி சாதனை
ADDED : செப் 04, 2011 11:01 PM
பரமக்குடி: பரமக்குடி லயன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் தமிழக
அரசு நடத்திய மாணவர்களுக்கான தனித்திறன் போட்டிகளில் முதலிடம் பெற்றுள்ளது.
ராமநாதபுரம் மாவட்ட அளவில் நடைபெற்ற வினாடி வினா போட்டிகளில் 8ம் வகுப்பு
மாணவர்கள் ஸ்ரீராம், அப்துல்பாஹத் 85மதிப்பெண்களுடன் முதலிடம் பெற்று மாநில
அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். பேச்சுப் போட்டியில்
வீணுகப்பிரியா 3ம் இடம், கவிதைப் போட்டியில் ப்ரீத்தியாழினி 2ம் இடம்,
குழுப்பாடலில் இந்துமதி, அய்னுல்ஜாரியா, ராஜீ, கௌசல்யா வீணேஷ்வரி 3ம் இடம்,
இசைக்கருவி வாசித்தலில் ரியாஸ்அஸ்லாம் 3ம் இடம் பெற்றனர். Œõதனை மாணவர்களை
பாராட்டினர்.