தாண்டிக்குடி : பெரியூர்-பாச்சலூர் ரோட்டில் தரைப்பாலத்தில் சில மாதங்களுக்கு முன் இறந்து ஆண் பிணம் அழுகிய நிலையில் எலும்பு கூடாக கிடந்தது.
ஐம்பது வயது மதிக்கத்தக்கவர் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து, ஆய்வுக்கு பின்னரே தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.