ADDED : ஆக 30, 2011 09:41 PM
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் அடுத்த நசரத்பேட்டையில் உள்ள, அல் தவ்பீக் அறக்கட்டளை சார்பில், புனித ரமலான் மாதத்தையொட்டி, ஏழைகளுக்கு இலவச வேட்டி சேலை வழங்கும் விழா நடந்தது.
ஜமாத்துல் உலமா சபை, காஞ்சிபுரம் மாவட்டப் பொருளாளர் ஸ்ரீõஜி, கலிலூர் ரஹ்மான் உஸ்மானி ஆகியோர் இலவச வேட்டி, சேலைகளை வழங்கினர். விழாவில் அறக்கட்டளைத் தலைவர் முகமது அலுட, மஸ்கர்தீன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


