கூடலூர் அருகே விபத்து : 14 மாணவர்கள் காயம்
கூடலூர் அருகே விபத்து : 14 மாணவர்கள் காயம்
கூடலூர் அருகே விபத்து : 14 மாணவர்கள் காயம்
ADDED : ஆக 25, 2011 06:17 PM
கூடலூர் : ஸ்ரீபெரும்புதூரில் <இயங்கி வரும் தனியார் கல்லூரி வேன் ஒன்று, நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த சம்பவத்தில் 14 மாணவர்கள் படுகாயமடைந்தனர். இதில் ஒரு மாணவியின் கைகள் இரண்டு துண்டாகியது. மாணவர்கள், சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.