Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/ஒரு போதும் சரணடையப்போவதில்லை: கடாபி

ஒரு போதும் சரணடையப்போவதில்லை: கடாபி

ஒரு போதும் சரணடையப்போவதில்லை: கடாபி

ஒரு போதும் சரணடையப்போவதில்லை: கடாபி

ADDED : ஆக 22, 2011 09:24 AM


Google News

திரிபோலி: கிளர்ச்சியாளர்களிடம் ஒருபோதும் சரணடையப்போவதில்லை என்றும், லிபிய தலைநகர் திரிபோலியை விட்டுக்கொடுக்கப்போவதில்லை என்றும் அதிபர் கடாபி தெரிவித்துள்ளார்.

அவர் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள ஆடியோ தகவலில் கடாபி கூறியிருப்பதாவது: “ஆக்கிரமிப்பாளர்களிடமும், அவர்களது ஏஜென்டுகளிடமும் ஒருபோதும் திரிபோலியை கைவிடமுடியாது. போரில் நான் உங்களுடன் இருக்கிறேன். நான் ஒரு போதும் சரணடையப்போவதில்லை. கடவுளின் கிருபையால் நாம் வெற்றி பெறுவோம்” என்று தெரிவித்துள்ளார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us