/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/அதிமுக., பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம்அதிமுக., பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம்
அதிமுக., பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம்
அதிமுக., பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம்
அதிமுக., பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம்
ADDED : ஆக 19, 2011 05:23 AM
புதியம்புத்தூர்:புதியம்புத்தூரில் அதிமுக., பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.
பொதுக்கூட்டத்திற்கு ஓட்டப்பிடாரம் ஒன்றிய அதிமுக., செயலாளர் தர்மராஜ் தலைமை வகித்தார். பஞ்., தலைவர் ஜெபராஜ், அவைத்தலைவர் அர்ச்சுணன், பஞ்., கழக செயலாளர் ராஜா, அமைப்புசாரா ஓட்டுநர் சங்கதலைவர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய பிரதிநிதி மூக்காண்டி வரவேற்றார். முன்னாள் எம்.எல்,ஏ., சிவபெருமாள், மாநில பேச்சாளர் சவுண்ட் சரவணன் ஆகியோர் பேசினர்.விழாவில் ஓட்டப்பிடாரம் மணி, ராஜேந்திரன், செல்லத்துரை ஆகியோர் கலந்து கொண்டனர். நகர அம்மா பேரவை செயலாளர் கணேசவேல் நன்றி கூறினார்.