சந்திரனிற்கு வயது 4.36 பில்லியன் ஆண்டுகள்
சந்திரனிற்கு வயது 4.36 பில்லியன் ஆண்டுகள்
சந்திரனிற்கு வயது 4.36 பில்லியன் ஆண்டுகள்
ADDED : ஆக 18, 2011 05:35 PM
லண்டன் : சந்திரனிற்கு வயது 4.36 பில்லியன் ஆண்டுகள் என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.
இது, கடந்த முறை விஞ்ஞானிகள் தெரிவித்த காலஅளவைவிட 200 மில்லியன் ஆண்டுகள் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பான ஆய்வை மேற்கொண்ட விஞ்ஞானிகள் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லாரன்ஸ் லிவர்மோர் தேசிய ஆய்வகத்தில் சந்திரனிலிருந்து எடுக்கப்பட்ட பாறை படிவங்களை வைத்து ஆய்வு செய்து, இதனை கண்டுபிடித்துள்ளனர்.