இந்தியாவை உலுக்கும் புதிய காந்தி: தி டெலிகிராப்
இந்தியாவை உலுக்கும் புதிய காந்தி: தி டெலிகிராப்
இந்தியாவை உலுக்கும் புதிய காந்தி: தி டெலிகிராப்
ADDED : ஆக 18, 2011 04:42 PM
லண்டன்: ஊழலுக்கு எதிராக போராட்டத்தை ஆரம்பித்திருக்கும் அன்னா ஹசாரே குறித்து இங்கிலாந்து பத்திரிக்கைகள் புகழ்ந்து தள்ளுகின்றன.
இந்தியாவை உலுக்கும் புதிய காந்தி என்று வர்ணித்துள்ள தி டெலிகிராப் பத்திரிக்கை, மீண்டும் பிறந்த காந்தி என்றும் புகழ்ந்துள்ளது.