நவாஸ் ஷெரீப் கட்சியில் அமிர் சொகைல்
நவாஸ் ஷெரீப் கட்சியில் அமிர் சொகைல்
நவாஸ் ஷெரீப் கட்சியில் அமிர் சொகைல்
ADDED : ஆக 18, 2011 03:51 PM
லாகூர்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஆமிர் சொகைல் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியில் இணையவுள்ளார்.
இதுகுறித்து பேசிய சொகைல், விளையாட்டிற்கும், விளையாட்டு வீரர்களுக்கும் தான் சிலவற்றை செய்ய விரும்புவதாகவும், அதற்காக பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியில் இணைய முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.