/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ஏரிப்பாக்கம் சிவபெருமான் நகரில் மனை வாங்குவதில் மக்கள் ஆர்வம்ஏரிப்பாக்கம் சிவபெருமான் நகரில் மனை வாங்குவதில் மக்கள் ஆர்வம்
ஏரிப்பாக்கம் சிவபெருமான் நகரில் மனை வாங்குவதில் மக்கள் ஆர்வம்
ஏரிப்பாக்கம் சிவபெருமான் நகரில் மனை வாங்குவதில் மக்கள் ஆர்வம்
ஏரிப்பாக்கம் சிவபெருமான் நகரில் மனை வாங்குவதில் மக்கள் ஆர்வம்
ADDED : ஆக 13, 2011 03:00 AM
பரபரப்பாக இயங்கி வரும் மக்களின் அன்றாட வாழ்வில் அவரவர்களின்
வாழ்வாதாரத்திற்கு ஏற்ற வகையில் வீட்டு மனை சொந்தமாக இருக்க வேண்டும்
என்பதை விரும்புகின்றனர். நாளுக்கு நாள் உயர்ந்து வரும் விலைவாசி உயர்வில்
வீட்டுமனைகளின் மதிப்பும் பெருமளவில் கூடுவதால் மனைகளை வாங்குவதில் மக்கள்
ஆர்வம் காட்டுகின்றனர்.வாடிக்கையாளர்களுடைய விருப்பங்களை அறிந்து
அவர்களிடம் நன்மதிப்பை பெறும் வகையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல
ஊர்களில் மனைப் பிரிவுகளை அமைத்து சிறப்பாக விற்பனை செ#து சாதனை செ#து
வரும் புதுச்சேரி திருக்குமரன் ரியல் கன்சல்டன்சி நிறுவனம் புதுச்சேரி
மாநிலம், நெட்டப்பாக்கம் கொம்யூன் ஏரிப்பாக்கத்தில் பிரம்மாண்டமாக
அமைத்துள்ள ஸ்ரீசிவபெருமான் நகரில் ஏராளமானோர் ஆர்வமாக மனைப் பிரிவுகளை
வாங்கி பயனடைந்துள்ளனர்.
நியாயமான விலையில் மனைப்பிரிவுகள் விற்பனை செ#யப்படுவதால் மனைகள் வாங்க
அனைவரும் ஆர்வம் காட்டுகின்றனர். அனைத்து அடிப்படை வசதிகளுடன் ஒருங்கே
அமைந்துள்ள சிவபெருமான் நகரில் 20க்கு 40, 20க்கு 50, 20க்கு 60 அளவில்
மனைப்பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.இங்கு மனைப்பிரிவு பதிவு செ#பவர்களுக்கு
ஒரு பட்டுப்புடவை இலவசமாக வழங்கப்படுகிறது. பத்திரப் பதிவும் இலவசமாக
செ#யப்படுகிறது. 30 அடி அகல சாலையில் 25 அடி தூரம் சாலை வசதி உள்ளது.
மனைப்பிரிவில் இருந்து மூன்று கி.மீ., தூரத்தில் மணக்குள விநாயகர்
பொறியியல் கல்லூரி உள்ளது. வாடிக்கையாளரின் முதலீடு ஒரே ஆண்டில் இரட்டிப்பு
ஆகும் வா#ப்புள்ளது.நகரைச்சுற்றி பாதுகாப்பான மதில் சுவர், வேலி மற்றும்
அலங்கார நுழைவு வாயில் அமைக்கப்பட்டுள்ளது. பஸ் வசதி நிறைந்த மனைப்பிரிவில்
சுவையான குடிநீர் வசதியும் உள்ளது. புகழ் பெற்ற டி.வி.எஸ்.,லூக்காஸ்
கம்பெனி பின்புறம் மனைப்பிரிவு அமைந்திருப்பது குறிப்பிடத்தக்க சிறப்பு
அம்சமாகும்.