/உள்ளூர் செய்திகள்/மதுரை/ஆட்டோ டிரைவர் கொலை வழக்கு : போலீஸ் காவலில் ஏழு பேர்ஆட்டோ டிரைவர் கொலை வழக்கு : போலீஸ் காவலில் ஏழு பேர்
ஆட்டோ டிரைவர் கொலை வழக்கு : போலீஸ் காவலில் ஏழு பேர்
ஆட்டோ டிரைவர் கொலை வழக்கு : போலீஸ் காவலில் ஏழு பேர்
ஆட்டோ டிரைவர் கொலை வழக்கு : போலீஸ் காவலில் ஏழு பேர்
ADDED : ஆக 11, 2011 03:45 AM
மதுரை : மதுரை அவனியாபுரம் ஆட்டோ டிரைவர் பாண்டியராஜன் கொலை வழக்கில் ஏழு பேரை ஒரு நாள் போலீஸ் காவலில் விட கோர்ட் அனுமதி அளித்தது.பாண்டியராஜன் கொலை வழக்கில், தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினர் எஸ்ஸார் கோபி சிறையில் அடைக்கப்பட்டார்.
இவ்வழக்கில் அவரது தம்பி ஈஸ்வரன் மற்றும் ராஜரத்தினம், காதர்நவாஷ், மணி, வீரபத்திரன், சீனிவாசன், கருணாநிதி ஆகியோரை ஏழு நாட்கள் போலீஸ் காவலில் விட ஆறாவது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் அவனியாபுரம் போலீசார் அனுமதி கேட்டனர். இம்மனு நேற்று விசாரணைக்கு வந்தது. ஏழு பேரையும் ஒரு நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதித்து மாஜிஸ்திரேட் ஜான்சுந்தர்லால் (பொறுப்பு) உத்தரவிட்டார்.