சமச்சீர் கல்வி: பெற்றோர் தரப்பு வாதம்
சமச்சீர் கல்வி: பெற்றோர் தரப்பு வாதம்
சமச்சீர் கல்வி: பெற்றோர் தரப்பு வாதம்
ADDED : ஆக 03, 2011 06:38 PM
புதுடில்லி: சமச்சீர் கல்வி வழக்கில் தற்போது பெற்றோர் தரப்பு வாதம் நடந்து வருகிறது.
சமச்சீர் கல்வியை அமல்படுத்தக்கோரி, சென்னை ஐகோர்ட் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. தற்போது இவ்வழக்கில் இருதரப்பு வாதங்கள் நடந்து வருகின்றன. அரசு, கல்வியாளர்கள் தரப்பு வாதம் முடிந்துள்ள நிலையில், தற்போது பெற்றோர் தரப்பு வாதம் நடந்து வருகிறது.