ADDED : ஜூலை 29, 2011 11:13 PM
தேனி : போடி தாலுகா எஸ்.ஐ., பிச்சைமணி ரோந்து சென்ற போது அணைக்கரைப்பட்டியில் இருந்து டிராக்டரில் அனுமதியின்றி மணல் அள்ளிச் சென்றனர்.
மணல் திருடிச் சென்ற விஜய் (19), கண்ணன் (40) ஆகியோரை கைது செய்த எஸ்.ஐ., டிராக்டரையும் பறிமுதல் செய்தார்.