/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/கள்ளக்குறிச்சியில் நிதி அமைச்சருக்கு அ.தி.மு.க., நிர்வாகிகள் வரவேற்புகள்ளக்குறிச்சியில் நிதி அமைச்சருக்கு அ.தி.மு.க., நிர்வாகிகள் வரவேற்பு
கள்ளக்குறிச்சியில் நிதி அமைச்சருக்கு அ.தி.மு.க., நிர்வாகிகள் வரவேற்பு
கள்ளக்குறிச்சியில் நிதி அமைச்சருக்கு அ.தி.மு.க., நிர்வாகிகள் வரவேற்பு
கள்ளக்குறிச்சியில் நிதி அமைச்சருக்கு அ.தி.மு.க., நிர்வாகிகள் வரவேற்பு
ADDED : ஜூலை 27, 2011 11:26 PM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு அ.தி.மு.க., வினர் வரவேற்பு அளித்
தனர்.கள்ளக்குறிச்சியில் நடந்த அ.தி.மு.க., செயல் வீரர்கள் கூட்டத்தில் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டார்.
முன்னதாக மாவட்ட செயலாளர் மோகன் எம்.எல்.ஏ., தலைமையில் கட்சி நிர்வாகிகள் அமைச்சருக்கு வரவேற்பு அளித்தனர்.இதில் தொகுதி செயலாளர் தமிழரசன், தொகுதி இணை செயலாளர் பால்ராஜ், நகர செயலாளர்கள் நாராயணன், கருப்பன், குணசேகரன், ராஜூ, சின்னசேலம் பேரூராட்சி துணை சேர்மன் உஷாமுருகேசன், முன்னாள் மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் அய்யப்பா, கா.மாமனந்தல் ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் சக்திவேல், மோ.வன்னஞ்சூர் கலியன், சங்கராபுரம் ஒன்றிய ஜெ., பேரவை செயலாளர் ராஜேந்திரன், ஏமப்பேர் முன்னாள் கவுன்சிலர் பாலகிருஷ்ணன், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர் வசந்த் கண்ணா, வார்டு செயலாளர்கள் கொளஞ்சியப்பன், சேகர், சங்கராபுரம் ஜியாவுதீன், முத்தையன் உள்ளிட்டோர் அமைச்சருக்கு சால்வை அணிவித்தனர்.