ரூ.1 கோடி நிலமோசடி வழக்கு மாஜி பா.ம.க. எம்.எல்.ஏ. கைது
ரூ.1 கோடி நிலமோசடி வழக்கு மாஜி பா.ம.க. எம்.எல்.ஏ. கைது
ரூ.1 கோடி நிலமோசடி வழக்கு மாஜி பா.ம.க. எம்.எல்.ஏ. கைது
ADDED : ஜூலை 27, 2011 07:00 AM
சேலம்: ரூ.
1 கோடி நிலமோசடி வழக்கில் ஒமலுர் மாஜி பா.ம.க. எம்.எல்.ஏ.வை தனிப்படை போலீசார் நேற்று நள்ளிரவில் கேரளாவில் கைது செய்தனர். சேலம் மாவட்டம் ஒமலூர் சட்டமன்ற தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. தமிழரசன். இவர் மீது ரூ. 1 கோடி நில மோசடி தொடர்பான வழக்கில் தனிப்படை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் மாஜி எம்.எல்.ஏ. தமிழரசன் கேரளாவில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலி்ன்படி நேற்று நள்ளிரவு 3.30 மணியளவில் கைது செய்துள்ளனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடக்கிறது.