ADDED : ஜூலை 27, 2011 03:27 AM
ஆர்.எஸ்.மங்கலம்:ஆர்.எஸ்.மங்கலம் அருகே மேலச்செங்குடி கிராமத்தின் நுழைவாயிலில் மின்வயர்கள் மிகவும் தாழ்வாக உள்ளன.
இதனால் பீதியடையும் வாகன ஓட்டிகள் வேறு வழியாக கிராமத்திற்கு செல்கின்றனர். மின்வயர்களை உயர்த்தி அமைக்க மின்வாரியத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.