/உள்ளூர் செய்திகள்/கடலூர்/கீரப்பாளையத்தில் இன்று மின் நுகர்வோர் குறைகேட்புகீரப்பாளையத்தில் இன்று மின் நுகர்வோர் குறைகேட்பு
கீரப்பாளையத்தில் இன்று மின் நுகர்வோர் குறைகேட்பு
கீரப்பாளையத்தில் இன்று மின் நுகர்வோர் குறைகேட்பு
கீரப்பாளையத்தில் இன்று மின் நுகர்வோர் குறைகேட்பு
ADDED : ஜூலை 26, 2011 10:39 PM
சிதம்பரம் : சிதம்பரம் அருகே கீரப்பாளையத்தில் மின் நுகர்வோர் குறைகேட்புக் கூட்டம் நாளை நடக்கிறது.
இதுகுறித்து சிதம்பரம் மின்துறை செயற்பொறியாளர் செல்வசேகர் விடுத்துள்ள செய்திகுறிப்பு: தமிழ்நாடு மின்துறை சிதம்பரம் கோட்டம் சார்பில் மேற்பார்வை பொறியாளர் ரவிராம் தலைமையில், செயற் பொறியாளர் செல்வசேகர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்கும் நுகர்வோர் குறைகேட்புக் கூட்டம் கீரப்பாளையத்தில் இன்று (27ம் தேதி) நடக்கிறது. சிதம்பரம் கோட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள், மின் நுகர்வோர்கள் பங்கேற்று பயனடைய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.