திருப்பூர் : வீரபாண்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது.கண்காட்சியில், சாய கழிவு நீரை சுத்திகரித்து தூய நீராக மாற்றுதல், ராக்கெட் தொழில் நுட்பம், மூலிகை தாவரங்கள் உள்ளிட்ட அறிவியல் படைப்புகள் இடம்பெற்றன.
இதில் ஆறு முதல் பிளஸ் 2 வகுப்பு மாணவியர் பங்கேற்றனர்.


