Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/எம்.ஜி.ஆர்., சிலை உடைப்புதி.மு.க., பிரமுகர் கைது

எம்.ஜி.ஆர்., சிலை உடைப்புதி.மு.க., பிரமுகர் கைது

எம்.ஜி.ஆர்., சிலை உடைப்புதி.மு.க., பிரமுகர் கைது

எம்.ஜி.ஆர்., சிலை உடைப்புதி.மு.க., பிரமுகர் கைது

ADDED : ஜூலை 24, 2011 02:23 AM


Google News
பொன்னேரி:மீஞ்சூர் அருகே, எம். ஜி.ஆர் சிலையை உருட்டுக் கட்டையால் உடைத்த தி.மு.க., பிரமுகர் கிருஷ்ணமூர்த்தியை, போலீசார் கைது செய்தனர்.

மீஞ்சூர் அடுத்த வழுதிகைமேடு பஸ் நிலையத்தில், கான்கிரீட் கலவையால் செய்யப்பட்ட எம். ஜி.ஆர்., சிலை உள்ளது. இச்சிலையை, அதே கிராமத்தைச் சேர்ந்த தி.மு.க., பிரமுகர் கிருஷ்ணமூர்த்தி, 28, உருட்டுக் கட்டையால் நேற்று முன்தினம் அடித்து நொறுக்கிக் கொண்டிருந்தார்.தகவலறிந்த அப்பகுதி மக்கள், சம்பவ இடத்துக்கு ஓடி வந்தனர். அப்போது அங்கிருந்த கிருஷ்ணமூர்த்தி தப்பி ஓடிவிட்டார். இதில், எம்.ஜி.ஆர்., சிலையில் இருந்த இரு விரல்கள் உடைந்தன.இது குறித்து, அ.தி. மு.க., பிரமுகர் ரோஸ், மீஞ்சூர் போலீசில் புகார் கொடுத்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us