/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/தென்காசி, குற்றாலத்தில் அமைச்சர் செந்தூர்பாண்டியனுக்கு வரவேற்புதென்காசி, குற்றாலத்தில் அமைச்சர் செந்தூர்பாண்டியனுக்கு வரவேற்பு
தென்காசி, குற்றாலத்தில் அமைச்சர் செந்தூர்பாண்டியனுக்கு வரவேற்பு
தென்காசி, குற்றாலத்தில் அமைச்சர் செந்தூர்பாண்டியனுக்கு வரவேற்பு
தென்காசி, குற்றாலத்தில் அமைச்சர் செந்தூர்பாண்டியனுக்கு வரவேற்பு
தென்காசி : தென்காசி, குற்றாலம் வந்த அமைச்சர் செந்தூர்பாண்டியனுக்கு அ.தி.மு.க.வினர் வரவேற்பு அளித்தனர்.தமிழக கதர் மற்றும் கிராம தொழில்துறை அமைச்சர் செந்தூர் பாண்டியன் அமைச்சராக பதவியேற்ற பின்னர் முதன் முதலாக தென்காசி, குற்றாலம் பகுதிக்கு வந்தார்.
நிகழ்ச்சியில் வக்கீல் பிரிவு முன்னாள் மாவட்ட செயலாளர் மாடசாமி பாண்டியன், தொகுதி தேர்தல் பணிக்குழு உறுப்பினர் சண்முகசுந்தரம், குற்றாலம் செயலாளர் குமார் பாண்டியன், தென்காசி நகர செயலாளர் முத்துக்குமார், ஒன்றிய செயலாளர்கள் தென்காசி சங்கரபாண்டியன், செங்கோட்டை செல்லப்பன், தொகுதி செயலாளர் செல்வமோகன்தாஸ் பாண்டியன், இணை செயலாளர் வக்கீல் பாலசுப்பிரமணியன், கவுன்சிலர் முருகன்ராஜ், சாந்தசீலன், வக்கீல்கள் சின்னத்துரை பாண்டியன், சொக்கலிங்கம், ரெங்கராஜ், ராமசாமி, செந்தூர் பாண்டியன், பழனிக்குமார், திருமலைக்குமார், சுப்பிரமணியன், முத்துக்குமார்.ஒன்றிய இளைஞரணி ராமச்சந்திரன், தென்காசி முத்துசாமி, பாலு, முன்னாள் ஒன்றிய செயலாளர் குத்தாலிங்கம், பிரானூர் செயலாளர் மதனகுமாரவேல், தொழிற்சங்கம் கந்தசாமி பாண்டியன், குத்தாலிங்கம், மைதீன், அக்பர், முன்னாள் கவுன்சிலர் அசோக்பாண்டியன், லாடசந்நியாசி, கணேஷ் தாமோதரன், இலஞ்சி மயில்வேலன், சுரண்டை குமாரசாமி, சக்திவேல், சந்திரன், டாக்டர் சுசீகரன், இலத்தூர் பஞ்.,தலைவர் முருகையா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.