மதுரை: மதுரை தியாகராஜர் கல்லூரி தமிழ்த்துறை உயராய்வு மையத்தில் ஆய்வரங்கு நடந்தது.
மாணவர் அஜீபா வரவேற்றார். பேராசிரியர் பேச்சிமுத்து, ஆய்வு மாணவர்கள் கோமதி, வாசுகி, ஆசைமணி ஆகியோர் ஆய்வுக்கட்டுரை வாசித்தனர். துறைத் தலைவர் கருணாமூர்த்தி, பேராசிரியர்கள் மல்லிகா, சரவணஜோதி ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். மாணவர் வெண்மணி நன்றி கூறினார்.


