/உள்ளூர் செய்திகள்/கரூர்/வெள்ளாளர் பள்ளியில் கல்வி வளர்ச்சி தின விழாவெள்ளாளர் பள்ளியில் கல்வி வளர்ச்சி தின விழா
வெள்ளாளர் பள்ளியில் கல்வி வளர்ச்சி தின விழா
வெள்ளாளர் பள்ளியில் கல்வி வளர்ச்சி தின விழா
வெள்ளாளர் பள்ளியில் கல்வி வளர்ச்சி தின விழா
ADDED : ஜூலை 19, 2011 12:32 AM
கரூர்: கரூர் கொங்கு வெள்ளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கல்வி வளர்ச்சி தினவிழா கொண்டாடப்பட்டது.கரூர் கொங்கு வெள்ளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்த தினத்தை முன்னிட்டு பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி, விளையாட்டு போட்டி, காமராஜர் வாழ்க்கை பற்றிய வினாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
கொங்கு கல்வி அறக்கட்டளை தலைவர் நாச்சிமுத்து, அறக்கட்டளை செயலாளர் மனோகரன், பொருளாளர் ஜெயபாலன், உபதலைவர் பெரியசாமி, இணைச்செயலாளர் வாசுதேவன், பள்ளி தாளாளர் கணபதி, பள்ளி கமிட்டி உறுப்பினர் விசா சண்முகம் உட்பட பலர் பங்கேற்றனர்.