ADDED : ஜூலை 17, 2011 02:23 AM
கோபிசெட்டிபாளையம்: கோபி வட்டார காங்கிரஸ் சார்பில் சவுண்டப்பூரில் காமராஜ்
பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.யூனியன் கவுன்சிலர் சண்முகம் தலைமை
வகித்தார்.
வட்டார காங்கிரஸ் தலைவர் செந்தில்குமார் மாலை அணிவித்தார்.
மாநில பொதுக்குழு உறுப்பினர் பச்சையப்பன், பஞ்சாயத்து தலைவர் சுரேஷ்,
இளைஞர் காங்கிரஸ் தலவர் சரவணன், சீனி, அப்பர்சாமி, கந்தசாமி, சதாசிவம்
உள்பட பலர் பங்கேற்றனர்.