/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/மும்பை குண்டு வெடிப்பு மாணவியர் அஞ்சலிமும்பை குண்டு வெடிப்பு மாணவியர் அஞ்சலி
மும்பை குண்டு வெடிப்பு மாணவியர் அஞ்சலி
மும்பை குண்டு வெடிப்பு மாணவியர் அஞ்சலி
மும்பை குண்டு வெடிப்பு மாணவியர் அஞ்சலி
ADDED : ஜூலை 15, 2011 12:40 AM
ஈரோடு: மும்பை தொடர் குண்டு வெடிப்பில் பலியானவர்களுக்கு ஈரோடு அரசு பள்ளி மாணவியர்கள் நேற்று அஞ்சலி செலுத்தினர்.
மும்பையில் நேற்று முன்தினம் மூன்று இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 15 பேர் பலியானார்கள். நாடு முழுவதும் உலுக்கிய இச்சம்பவம் அனைத்து தரப்பு மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. பலியானோர் ஆத்மா சாந்தி அடையும் வகையில் ஈரோடு அரசு பள்ளி மாணவியர்கள் நேற்று மூன்று நிமிடம் பிராத்தனை செய்தனர்.