சரிவில் தொடங்கியது பங்குவர்த்தகம்
சரிவில் தொடங்கியது பங்குவர்த்தகம்
சரிவில் தொடங்கியது பங்குவர்த்தகம்
ADDED : ஜூலை 14, 2011 09:16 AM
மும்பை : நேற்று ஏற்றத்தில் முடிந்த வர்த்தகம், வார வர்த்தகத்தின் நான்காம் நாளான இன்று சரிவுடன் தொடங்கியது.
இன்றைய வர்த்தகம் தொடங்கிய நேரத்தில் (09.05 மணியளவில்),மும்பை பங்குச்சந்தை (சென்செக்ஸ்) 33.62 புள்ளிகள் குறைந்து 18562.40 என்ற அளவிலும், தேசிய பங்குச்சந்தை (நிப்டி) 16.45 புள்ளிகள் குறைந்து 5569.00 என்ற அளவிலும் இருந்தது..