/உள்ளூர் செய்திகள்/கரூர்/இலவச மின் திட்டத்தில் விடுபட்ட நெசவாளர்களை சேர்க்க கோரிக்கைஇலவச மின் திட்டத்தில் விடுபட்ட நெசவாளர்களை சேர்க்க கோரிக்கை
இலவச மின் திட்டத்தில் விடுபட்ட நெசவாளர்களை சேர்க்க கோரிக்கை
இலவச மின் திட்டத்தில் விடுபட்ட நெசவாளர்களை சேர்க்க கோரிக்கை
இலவச மின் திட்டத்தில் விடுபட்ட நெசவாளர்களை சேர்க்க கோரிக்கை
ADDED : ஜூலை 13, 2011 02:23 AM
கரூர்: 'தமிழக அரசின் இலவச மின்சார திட்டத்தில் விடுப்பட்ட கைத்தறி நெசவாளர்களையும் சேர்க்க வேண்டும்' என கைத்தறி நெசவாளர் சங்கத்தினர் மின்வாரிய குறைதீர் கூட்டத்தில் மனு கொடுத்தனர்.
கரூரை அடுத்த மண்மங்கலத்தில் மின்வாரிய குறைதீர் கூட்டம் நடந்தது. அதில் கைத்தறி நெசவாளர்கள் பாதுகாப்பு சங்கம் சார்பில், அதன் தலைவர் சின்னுசாமி அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: கைத்தறி கூடங்களுக்கு அரசு வழங்கும் இலவச மின்சார திட்டம் முழுமையாக அனைத்து நெசவாளர்களுக்கு சேரவில்லை. எனவே விடுப்பட்ட நெசவாளர்களை அதில் சேர்க்க வேண்டு ம். கரூரில் பழுதடைந்த மின் மோட்டார்களை உடனடியாக மாற்றி தரவேண்டும். வீடுகளில் மி ன் பயன்பாட்டை கணக்கீடு செய்ய, கணக்கீட்டார்கள் எப்போது வருகின்றனர் என தெரியவி ல்லை. இதனால் பொதுமக்கள் மின் கட்டணம் செலுத்துவதில் சிக்கல் ஏற்படுகிறது. நிரந்தர கண க்கீடு செய்யும் முறையை அமல்படுத்த வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


