ADDED : செப் 30, 2011 02:52 PM
திருநெல்வேலி: நெல்லை மாநகராட்சி மேயர் தேர்தலுக்கான போட்டியில் 16 பெண்கள் உள்ளனர்.
மொத்தம் 19 பேர் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், பிரேமா மற்றும் சுசீலா ஆகிய சுயேட்சை வேட்பாளர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் காதர் பீவியின் ஓட்டு தென்காசி தொகுதியில் இருப்பதால் அவர் மனு மீதான பரிசீலனை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தற்போது வரை அதிகாரப்பூர்வமாக 16 பேர் களத்தில் உள்ளனர்.